--- --:--:-- --

பிரதமரின் பிறந்த நாளை ஒட்டி சலுகைகளை அள்ளி வீசிய வணிக நிறுவனங்கள்..!

3

பிரதமர் மோடியின் பிறந்த நாளையொட்டி குஜராத்தில் பல்வேறு வணிக நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தனது 74 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ஆட்டோக்கள், வணிக நிறுவனங்கள் ஏராளமான சலுகைகளை அறிவித்துள்ளனர்.

 

இப்போது மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சூரத்தில் உள்ள ஜவுளி கடைகளில் ஜவுளி விலையில் ஆடைகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களின் கூட்டம் நாளை முதலீடு அலைமோதியது.

 

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon