தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் அறிவிப்பு..!
தட்கல் திட்டத்தில் 3 ஆண்டுகளாக காக்க வைக்கப்பட்டுள்ள 30ஆயிரம் விவசாயிகளுக்கும், மற்ற திட்டங்களிலும் விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு வேளாண் உரிமை மின் இணைப்புகளை உடனடியாக வழங்க கோரி தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அனைத்து தலைமை பொறியாளர் அலுவலகங்களிலும் வருகிற அக்டோபர் 1 அன்று மாநிலம் தழுவிய மனு கொடுக்கும் இயக்கம் அக்டோபர் 22 முதல் கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டமும் அறிவிக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




