தீ பிடித்து எரிந்த கார்..கடைசியில் நடந்த சோகம்..!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எறிந்ததும் காரை ஓட்டி வந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
இதனால் கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இருப்பினும் காரை ஓட்டி வந்த நபர் வெளியேற முடியாமல் தீயில் கருகி உயிரிழந்தார். இறந்தவர் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





