--- --:--:-- --

மேலும் ஒரு நாதக முன்னாள் நிர்வாகி கைது..!

9

கிருஷ்ணகிரி பள்ளி மாணவி வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு நாதக முன்னாள் நிர்வாகி கைதாகியுள்ளார். போலி NCC முகாம் நடத்தி சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன், தற்கொலை செய்து கொண்டார்.

 

இந்நிலையில், அவருக்கு உதவியதாக கருணாகரனை (32) போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். இவர், கடந்த 2021 தேர்தலில் பர்கூர் சட்டமன்ற தொகுதி நாதக வேட்பாளாராக போட்டியிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon