சாலையில் சென்று கொண்டிருந்த மினி பேருந்து..திடீரென புகை..அலறிய பயணிகள்..!
தஞ்சையில் சாலையில் சென்று கொண்டிருந்த மினி பேருந்தில் இருந்து திடீரென கிளம்பிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை புதிய பேருந்து நிலையத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் மினி பேருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது கிளம்பியது.
இதனையடுத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தில் இருந்த பயணிகளை அவசர அவசரமாக கீழே இறக்கி விட்டனர். பின்னர் பேருந்து இன்ஜினை ஆப் செய்ததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





