கழிவறையில் பாம்புகள் கிடந்த வீடியோ..விரைவாக நடவடிக்கை எடுத்த கல்லூரி நிர்வாகம்..!

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கழிவறைகள் பராமரிக்கும் நிலையில் அங்கு உலாவிய பாம்புகள் பிடிக்கப்பட்ட வளாகம் தூய்மைப்படுத்தப்பட்டது.

 

கல்லூரி கழிவறையில் பாம்பு குட்டிகள் குவிந்து கிடந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து கல்லூரி நிர்வாகத்தினர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.