தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழர்கள்..!
2024-ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதை 50 பேருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார். தமிழகத்தை சேர்ந்த இருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
டெல்லியில் நடந்த விழாவில், மதுரை டி.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத் உள்ளிட்டோருக்கு முர்மு விருதுகளை வழங்கினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




