--- --:--:-- --

வன்முறையில் முடிந்த போராட்டம்

9

கேரள முதல்வர் பினராயி விஜயனை ராஜினாமா செய்யக்கோரி காங்கிரஸ் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்தது. ஆளுங்கட்சியை சேர்ந்த எம்எல்ஏ அன்வர், அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் மீது முதல்வரிடம் புகார் அளித்திருந்தார்.

 

இதன் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் சார்பாக இன்று போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால், காங்கிரஸார் போலீசாரை தாக்க முயன்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon