--- --:--:-- --

உணர்ச்சிவசப்பட்டு மேடையில் நடனமாடிய ஆசிரியர்..!

7

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டார அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சி அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

 

அப்பொழுது மாணவர் ஒருவர் மார்கழி திங்கள் அல்லவா என்ற பாடலுக்கு நடனமாடிக் கொண்டிருக்கும் பொழுது உணர்ச்சிவசப்பட்ட தமிழ் ஆசிரியை ஒருவர் மாணவியுடன் சேர்ந்து நடனமாடிய காட்சி அனைவரையும் கவர்ந்தது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon