--- --:--:-- --

12வது படிக்கும் மாணவிக்கு வயிற்றுவலி..ஸ்கேன் செய்த குடும்பத்தினர்..!

4

சென்னையில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் காதலிப்பதாக கூறி பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கர்ப்பம் ஆக்கிய சக மாணவன் போக்சோவில் அரசு கூர்நோக்கி இல்லத்தில் அடைக்கப்பட்டு சிகிச்சைக்கு சென்ற மாணவி கர்ப்பமாக இருந்ததை அறிந்த மருத்துவர்கள் உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் கருவை கலைத்தனர்.

 

அந்த மாணவர் மாணவிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் குறித்து மற்ற மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon