--- --:--:-- --

வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம்

1

வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.6 லட்சம் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி  அறிவித்துள்ளார்.

 

காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிதியுதவியும், 60 சதவீத உடல் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ.75,000 நிதியுதவியும் முகாம்களில் வசிப்பவர்களுக்கு மாதம் ரூ,6,000 வாடகை உதவித் தொகையும் வழங்கப்படவுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon