போர்வையை போர்த்திக் கொண்டு ஏடிஎம்மில் கொள்ளை..!
ஓசூரில் கேஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் ஐ உடைத்து 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடித்த கும்பலை பெங்களூருவில் சிசிடிவி கேமராவிற்கு கருப்பு மை பூசி விட்டு அதை பாணியில் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
ஓசூரில் கொள்ளை அடித்த கும்பல் ஏடிஎம் ஷட்டரை பூட்டிவிட்டு சென்றதால் கொள்ளை போனது தெரியவந்த நிலையில் அதே நாளில் பெங்களூரில் உள்ள வெள்ளந்தூர் பகுதியில் தனியார் ஏடிஎம் இல் கொலை நடந்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





