அட்லீ இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜவான். இப்படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடித்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
ஜவான் படத்தை தொடர்ந்து அட்லீ சல்மான் கானுடன் இணைகிறார் என தகவல் வெளிவந்தது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் நடிக்கிறார் என பேசப்பட்டது.
ஆனால், அது உண்மையில்லை வெறும் வந்தந்தி என பின் தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து கமல் நடிக்கவுள்ளார் என பேசப்படுகிறது. இதுவும் உண்மை இல்லை என தற்போது தெரியவந்துள்ளது. இதுவும் வெறும் வதந்தி தான் என்கின்றனர்.
இந்தியன் 2 ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்ட அட்லீ, கமலுடன் இணைந்து பணிபுரிய வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் கமல் நடிக்கப்போகிறார் என்கிற வதந்தி இணையத்தில் பரவ துவங்கியுள்ளது.
மேலும் செய்திகள் :
நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம் முடிந்தது..!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் வசந்திற்கு திருமணம் ஆகிவிட்டதா?
நயன்தாரா விக்னேஷ் சிவன் விவாகரத்தா?
வெளிநாட்டில் பிரபல இயக்குனர் உடன் சமந்தா..!
43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா..!
ரவி மோகன் மனைவி ஆர்த்தி ரவியின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!