குஜராத்தில் பெய்த கனமழையால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடல்..!
குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வரும் மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த மாநிலத்தில் இரண்டு முக்கிய நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





