--- --:--:-- --

மிக கடினமான பொருளையும் வெடிக்க வைக்கும் புதிய வெடி மருந்து கண்டுபிடிப்பு..!

10

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள எகனாமிக்ஸ் நிறுவனம் சார்பில் புதிய வெடி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த வெடி மருந்து மிகவும் சக்தி வாய்ந்தது என்றும் கடினமான பொருளையும் எளிதில் வெடிக்க வைக்கும் திறன் கொண்டது எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon