பீடி தராத தந்தையை கொலை செய்த மகன்..!
ஆவடியில் பீடி தராத தந்தையே தந்தையை கல்லை போட்டு கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர். சென்னை அம்பத்தூர் எம்கேபி நகர் பகுதியில் மகேந்திரன் என்பவர் தனது மகனால் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட போலீசாருக்கு தகவல் வந்தது.
மகேந்திரனின் 28 வயது நிறைந்த மனநலம் பாதிக்கப்பட்ட மகன் ஆர்வம் என்பவனை கைது செய்தனர். விசாரணையில் தந்தையிடம் பீடி தருமாறு அருண் கேட்டதாகவும் மகனை மகேந்திரன் தர மறுத்த நிலையில் ஆத்திரமடைந்த அருண் வீட்டில் அருகில் இருந்த கல்லை எடுத்து மகேந்திரன் தலை மீது போட்டு கொலை செய்ததாகவும் தெரிகிறது.
இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





