பெண் என நினைத்து ஃபேக் ஐடியில் வந்த ஆணை திருமணம் செய்த இளைஞர்..!
இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் பெண் என நினைத்து ஆணை திருமணம் செய்து ஏமாந்துள்ளார். இந்தோனேஷியாவை சேர்ந்த ஏகே என்ற நபர் சமூக வலைதளம் மூலம் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான 12 நாட்களுக்கு பிறகு தனது மனைவி ஆண் என தெரியவந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.
பேக் ஐடி மூலம் பேசி வந்த ஆண் குறுக்கு அனைத்தும் பெண் குரலில் பேசியும் ஏமாற்றியுள்ளார். திருமணத்திற்கு பின் மனைவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்ட பொழுது அவர் சொல்லிற்காக தன்னை ஏமாற்றியது தெரிய வந்ததாக அவர் மனம் உடைந்து கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





