கிணற்றில் குளிக்க சென்ற 3 சிறுவர்கள்.. நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம்..!
கரூர் அருகே ஆண்டாள் கோயில் புதூரில் கிணற்றில் குளிக்க சென்ற மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
வெகு நேரம் ஆகியும் திரும்பாத நிலையில் ரவிச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான விவசாயி கிணற்றில் மாணவர்களின் உடைகள் செருப்புகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





