மின்னல் வேகத்தில் பரவும் நோய்க்கு அமெரிக்கா..!
அமெரிக்காவில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. குழந்தைகளை எளிதில் தாக்கும் தட்டம்மை 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவில் அதிகளவில் பரவி வருகிறது.
அங்கு கடந்த ஐந்தாம் தேதி வரை 113 பேர் தட்டமை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. தட்டம்மை உள்ளவர்கள் தும்பினாலும் இரும்பினாலும் அவர்களிடமிருந்து நோய் தொற்று மற்றவர்களுக்கு பரவும் என்பதால் மக்கள் ஜாக்கிரதையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





