கீழே விழுந்து நொறுங்கிய சிறிய ரக விமானம்..!
துருக்கியில் சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிரிழந்தார். பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென விமானம் விழுந்து நொறுங்கியது.
இதனால் அந்த பகுதியை வெடிப்பு ஏற்பட்டு தீ பரவியது. இந்த விபத்தில் விமானம் சீர் செய்யும் பணியில் இருந்த ஒருவர் உயிரிழந்தார். விமானி விமானத்திலிருந்து வெளியேறியதால் சிறு காயங்களோடு உயிர் தப்பினார்.
இந்த விபத்து குறித்து நாட்டு விமானத்துறை விசாரணை பற்றி வருகிறது. விமானத்தில் ஏதேனும் கோளாறா அல்லது வேறு ஏதேனும் உள்நோக்கம் காரணமா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





