வீடியோ எடுத்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.. அலுவலகத்தில் புகுந்து பெண் விஏஓவிற்கு மிரட்டல்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நெடுங்குளம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து பெண் விஏஓ மணல் கொள்ளை தொடர்பாக மிரட்டியதாக அருண் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





