குட்டி இறந்ததை ஏற்க முடியாமல் தாய் செய்யும் செயல்..!
குட்டி இறந்ததை அறியாமல் தாய்க் குரங்கின் செய்கைகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள போர்சன்ஸ் சாலை பகுதியில் தனது குட்டி இறந்ததை அறியாத தாய் குரங்கு குட்டியின் உடலை சுமந்தபடியே தேடிய காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





