இறுக்கமான உடை.. பிறந்த நாள் பார்ட்டியில் அவருக்கு முத்தம்..!
ஹிந்தி மற்றும் தெலுங்கு வெப் தொடர்களில் நடித்து வந்த ப்ரீத்தி ஷர்மா, திருமணம் என்ற சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து இவர் நடிகை ராதிகா தயாரித்த சித்தி 2 சீரியலில் நடித்து இருந்தார். அதன் பின்னர் கலர்ஸ் தமிழ், ஜீ டிவி ஒளிபரப்பாகும்சீரியலில் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது ப்ரீத்தி ஷர்மா, மலர் சீரியலில் நடித்த நடிகை நடிகர்களின பிறந்தநாள் பார்ட்டி ஒன்றுக்கு சென்று இருக்கிறார்.
சக நண்பர்களுடன் ரெஸ்டாரண்டில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





