நடிகை திரிஷா பற்றி அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் கொடுத்த பேட்டி சர்ச்சையான நிலையில், “இப்படிப்பட்டவர்கள் எந்த அளவுக்கும் இறங்குவார்கள், அருவருப்பாக இருக்கிறது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க போகிறேன்” என த்ரிஷா கூறி இருந்தார்.
அதனை தொடர்ந்து அந்த நபர் மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.இந்த சர்ச்சை ஒருபுறம் இருக்க திரிஷா தற்போது தக் லைஃப் படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார். மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹீரோவாக நடிக்கும் இந்த படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப் பட சீன் பேப்பர் கையில் இருக்கும் போட்டோவை திரிஷா வெளியிட்டு இருக்கிறார். அது வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள் :
மளிகை கடைக்காரரை மாடு முட்டிய அதிர்ச்சி காட்சி..!
பள்ளி மாணவன் உயிரிழப்பு..போராட்டத்தில் குதித்த மக்கள்..!
டியூசனுக்கு வந்த மாணவியை விரட்டி விரட்டி கடித்த நாய்..!
திருவண்ணாமலையில் இருந்து உருண்டு வந்த ராட்சத பாறை..!
டிவிஎஸ் எக்ஸ் எல் வாகனத்தில் சாகசம் செய்த இரண்டு இளைஞர்களின் வீடியோ வைரல்..!
ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டி..!