மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வான சோனியா காந்தி..!
ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.
கடந்த ஐந்து முறையாக மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சோனியா காந்தி முதன் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





