--- --:--:-- --

இனி பி.டி. பீரியடை கடன் வாங்கினால்.. – உதயநிதி

5

ஃபார்முலா 4 பந்தயம் நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப தனியார் ஸ்பான்சர் பெற்று நடத்தப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் உலகின் தர வசதியுடன் கூடிய ஒலிம்பிக் திடலை திறந்து வைத்தவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.

 

விளையாட்டுப் பாடவேளையை கடன் வாங்கினால் பிற பாட வேளையை நாங்கள் கடன் வாங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்
.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon