ஆம்புலன்ஸ் முன்பு உருண்டு விழுந்த கார்..!
Car crash on major highway during rainfall at night. Ambulance in foreground and police car in background.
அமெரிக்காவில் சாலையில் ஆம்புலன்ஸ் வாகனம் சென்று கொண்டிருந்த பொழுது குறுக்கே கார் ஒன்று உருண்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஸ்டனில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளி ஒருவரை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று கொண்டிருந்தனர்.
சாலையில் ஆம்புலன்ஸ் வேகமாக சென்று கொண்டிருந்த பொழுது திடீரெனக் குறுக்கே கார் ஒன்று உருண்டு வந்தது. ஓட்டுநர் சாமர்த்தியமாக வாகனத்தை திருப்பிதால் ஆம்புலன்ஸ் மீது மோதாமல் தவிர்க்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





