பெண்களின் அதிவேக பயணத்தால் 2 இருசக்கர வாகனம் விபத்து..!
மதுரை நத்தம் மேம்பாலத்தில் அதிவேகத்தில் பைக்கில் சென்ற பெண்கள் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் பின்னால் பைக்கில் சென்ற இளைஞர்களும் அவர்கள் மீது மோதி விபத்தில் சிக்கினார்.
அதிவேகமாக கொண்டிருந்த பெண்கள் தடுப்பு சுவரில் மோதி கீழே விழுந்தனர். அவர்களின் பின்னால் சென்ற இளைஞர்களும் அவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





