--- --:--:-- --

நூலிழையில் தவறவிட்ட விஜய் டிவி.. டிஆர்பியில் டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்

12

சிகர்களை கவர்ந்து நல்ல ரேட்டிங் பெறுவதற்காக சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றனர்.

 

இருப்பினும் தொடர்ந்து சன் டிவியின் சீரியல்கள் தான் டாப் 5 லிஸ்டில்ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தற்போது கடந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.

 

அதில் வழக்கம்போல சன் டிவி தான் முதல் 5 இடங்களையும் பிடித்து இருக்கிறது. ஐந்தாவது இடத்தை விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் நூலிழையில் தவறவிட்டு இருக்கிறது.

 

1. சிங்கப்பெண்ணே – 11.01

2. கயல் – 10.34

3. எதிர்நீச்சல் – 9.98

4. வானத்தைப்போல – 9.79

5. சுந்தரி – 8.56

6. சிறகடிக்க ஆசை – 8.55

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon