--- --:--:-- --

ஆசையாக சுற்றுலாவுக்கு சென்ற மாணவி.. கல்லூரி அருகே நடந்த கோர விபத்து..!

6

ஈரோடு அருகே கலை அறிவியல் கல்லூரி மாணவிகளை கல்வி சுற்றுலாவிற்கு அழைத்து சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. ஒரு மாணவி உயிரிழந்த நிலையில் 40-க்கும் மேற்பட்ட மாணவிகள் காயம் அடைந்தனர்.

 

கல்லூரியில் இருந்து கிளம்பிய சிறிது தூரத்திலேயே சாலை வளைவில் திரும்பிய பொழுது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கூறப்படும் நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon