--- --:--:-- --

சிகிச்சைக்கு வந்த குழந்தையிடம் தவறாக நடந்த மருத்துவர்..!

4

கோழிக்கோடு அருகே சிகிச்சைக்கு வந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த பழங்குடியின சிறுமி தான் படிக்கும் பள்ளியில் ஆசிரியை மேற்கொண்ட கவுன்சிலிங்கின் பொழுது அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள சித்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றதாகவும் அப்பொழுது சித்த மருத்துவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வேதனை தெரிவித்தார். இந்த ஆசிரியை காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

 

தொடர்ந்து சித்த மருத்துவ வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon