--- --:--:-- --

வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ் மீது மூன்று பேர் கொடூர தாக்குதல்..!

3

கோவையில் வாகன தணிக்கையின் பொழுது மூன்று பேர் சென்ற இரு சக்கர வாகனத்தை நிறுத்திய போக்குவரத்து போலீசாரை தாக்கிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

 

கோவை ஆர்.எஸ்.புரம் போக்குவரத்து போலீஸ், முதல்நிலை காவலர் ஆர்த்தி என்பவர் மேட்டுப்பாளையம் சாலையில் சக போலீசாருடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.

 

அப்பொழுது இரு சக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரை தடுத்து நிறுத்திய ஆனந்த் இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்ததற்கான அபராதமும் விதித்தார். இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் காவலர்களை தாக்கியுள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் போக்குவரத்து போலீஸ் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon