பள்ளி வளாகத்தில் ரத்த காயத்துடன் மீட்கப்பட்ட மாணவன்..!
அரசு பள்ளி வளாகத்தில் ரத்த காயங்களுடன் கிடந்த 18 வயது மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியின் தூய்மை பணியாளர் அளித்த தகவலை தொடர்ந்து சிறுவன் மீட்கப்பட்டதாக தெரிகிறது. மீட்கப்பட்ட சிறுவன் மேலூர் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





