--- --:--:-- --

பள்ளிகள் செயல்படும் நேரத்தில் திடீர் மாற்றம்..!

10

அதிக குளிர் காரணமாக நொய்டாவில் பள்ளி செயல்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஒரு மாதமாக அதிகப்படியான குளிர் நிலவி வருகிறது.

 

இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி நொய்டா மற்றும் கிரேட்டன் நொய்டாவில் காலை 10 மணிக்கு பள்ளிகள் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நொய்வில் உள்ள அரசு பள்ளிகள் பொதுவாக குளிர் காலத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கால அட்டவணையை பின்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon