--- --:--:-- --

திருவள்ளூர் மாவட்ட முருகன் கோயிலில் தள்ளுமுள்ளு..!

11

திருவள்ளூர் மாவட்டத்தில் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 மணி நேரம் காத்திருப்புக்கு பிறகு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 

முருகனை தரிசனம் செய்ய சிறப்பு அனுமதி வழங்கப்படாததை கண்டித்து உள்ளூர் மக்கள் கோவில் ஊழியர்களை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். இதனால் சுமார் அரை மணி நேரம் தரிசனம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உள்ளூர் மக்களை கலைந்து போக செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon