--- --:--:-- --

பசியால் ரோட்டுக்கு வந்த 8 காட்டு யானைகள்..!

4

குன்னூர் சாலையில் தஞ்சமடைந்த எட்டு காட்டு யானைகளை வனத்துறையினர் போராடி அடர்ந்த வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி எட்டு காட்டு யானைகள் குன்னூர் சாலையில் முகாமிட்டிருந்தனர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளை ஒரு மணி நேர போராட்டத்திற்கு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் அனுப்பினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon