--- --:--:-- --

நண்பர்களை நம்பி சென்றவருக்கு நேர்ந்த துயரம்..!

10

காஞ்சிபுரம் அருகே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் இடைத்தரகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரத்தில் ஆனந்தி என்ற பெண் நண்பர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

 

இந்த சம்பவத்தில் அப்பு, கௌதம், பிரபு, பரத் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். நடத்திய விசாரணையில் கொடுக்கல், வாங்கல் பிரச்சனையில் கொலை செய்தது தெரியவந்தது.

 

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் முதல் தளத்திலிருந்து மது போதையில் கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon