--- --:--:-- --

பொங்கல் தொகுப்பில் மண்பானையை இணைக்க வேண்டும் – தொழிலாளர்கள் வலியுறுத்தல்

3

தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் மண்பானையை உடைக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

திருவெண்ணை நல்லூர் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மண்பாண்டை தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள் பொங்கல் தொகுப்பில் மண்பானையை இணைத்தால் தங்களது வாழ்வாதாரம் காக்கப்படும் என்று கூறுகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon