--- --:--:-- --

நடிகர் விஜயகாந்த் மறைவு..சோனு சூட் இரங்கல்..!

2

நடிகர் விஜயகாந்த் இறப்பிற்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்திய நிலையில் நடிகர்களும் அரசியல் தலைவர்களும் தங்களுடைய இரங்கலை பதிவு செய்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் நடிகர் சோனு சூட் தனது இரங்கலை பதிவு செய்திருக்கிறார். அந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon