--- --:--:-- --

ஆய்வு செய்வதற்காக செல்லவில்லை : ஆளுநர் தமிழிசை விளக்கம்

9

தூத்துக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆறுதலுக்காக சென்றதை கொச்சைப்படுத்த வேண்டாம் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

மத்திய அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் மெஷின் பாரத், சங்கள்யத்ரா நிகழ்ச்சி புதுச்சேரி ரெட்டியார் பாளையம் பகுதியில் நடைபெற்றது.

 

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தான் செல்லவில்லை என்றும் தனக்கு வாக்களித்த மக்களின் ஆறுதலுக்காக சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon