--- --:--:-- --

4 மாநில தேர்தல் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி..!

4

நான்கு மாநிலத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்த மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். நேற்று நடைபெற்ற நான்கு மாநிலங்களில் தெலுங்கானா தவிர மற்ற மூன்று மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்றியுள்ளது.

 

இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இந்திய மக்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சி அரசியலில் மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

 

வாக்களித்து தெலுங்கானா உள்ளிட்ட நான்கு மாநில வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக மோடி குறிப்பிட்டுள்ளார். மக்கள் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon