பிரமாண்டமாக நடந்து வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வனிதாவின் மகள் ஜோவிகா எலிமினேட் செய்யப்பட்டார். தனது தவறுகளை ஏற்றுக்கொண்ட ஜோவிகாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில், ஜோவிகா குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதுநாள்வரை ஜோவிகா வனிதாவின் மகளாக தான் நாம் அனைவரும் பார்த்து வந்தோம்.
இனி வருங்காலத்தில் அவர் இயக்குனராக மாறினாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. ஆம், ஏனென்றால் ஜோவிகா தற்போது இயக்குனரும், நடிகருமான பார்த்திபனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து வருகிறாராம்.
இது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். ஆகையால், வருங்காலத்தில் கண்டிப்பாக ஜோவிகா ஒரு நடிகையாகவோ அல்லது இயக்குனராகவோ களமிறங்க வாய்ப்புகள் உள்ளது.
மேலும் செய்திகள் :
திருப்பூர் அம்மாபாளையம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா..! ..!
'மார்கழி' பாடலை வெளியிட்ட மம்முட்டி படக்குழு..!
அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா..!
மோசடி ராணி.. மொத்த குடும்பமும் போணி! காசுக்காக அப்பாவி ஆண்களுக்கு இலக்கு..! காவல் துறை நடவடிக்கை எடு...
ரேஷனில் பாமாயில், பருப்பு நிறுத்தமா? அரசு விளக்கம்
கொலை மிரட்டல்.. கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார்..!