கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!

மேட்டுப்பாளையத்தில் தரையோடு தரையாக வெட்டப்பட்டிருந்த விவசாய கிணற்றுக்குள் முதலை ஒன்று புகுந்தது.

 

வனத்துறையினர் வருவதற்குள் அருகில் இருந்த புதர்களுக்குள் முதலை தப்பிக்க முயன்றதால் அதை பிடிக்க வனத்துறையினர் வலைகளை கட்டினர். பின்னர் அதனை பிடித்து சென்றனர்.