தென்காசி மாவட்டத்தில் instagram சமூக வலைதளத்தில் அரிவாளுடன் வீடியோ பதிவிட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். செங்கோட்டையை எடுத்த விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார்.
இவர் தனது instagram பக்கத்தில் இப்போது அமைதியை சீர்குலைக்கும் கும்பல் தொடர்ச்சியாக அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் வீடியோ பதிவிட்டு வந்துள்ளார். வீடியோ குறித்து காவல்துறை கவனத்திற்கு சென்ற நிலையில் வீடியோ பதிவி ட்ட இளைஞர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் வீடியோ பதிவிடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் செய்திகள் :
திமுக, அதிமுகவினர் இடையே நடந்த போட்டி..!
பெண் மீது ஏறி இறங்கிய வேன்..!
நண்பர்களுடன் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கிய பரிதாபம்..!
சிறுவர்கள் விளையாடும் போலி ரூபாய் நோட்டை கொடுத்து மோசடி..!
தென்பெண்ணை ஆற்றின் உபரி நீரை பாலாற்றில் கலக்கும் முயற்சி..!
புஷ்பா 2 சிறப்பு காட்சி : கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலி..!