டியூஷன் சென்டரில் 6 வயது சிறுமியை கடத்திய மர்ம கும்பல்..!

ன்னியாகுமரி மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கொல்லமிம் ஆறு வயது சிறுமி நேற்று மாலை மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது.