--- --:--:-- --

சமோசாவில் இருந்த பல்லி.. தந்தை, மகனுக்கு ஏற்பட்ட வாந்தி, மயக்கம்..!

6

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பள்ளியில் இருந்த சமோசாவை சாப்பிட்டதால் தந்தை மகன் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

பாஸ்ட்புட் கடையில் வாங்கி சமோசாவில் பல்லி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் தந்தை, மகன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon