--- --:--:-- --

திருப்பூரில் பல்வேறு இடங்களில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்ட என்.ஐ.ஏ..!

5

திருப்பூரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வெளி மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்துவருபவர்களின் வீடுகளில் என்.ஐ .ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வேலைக்காக பணம் கொடுத்து வாங்கி இந்தியாவிற்கு சட்ட விரோதமாக நபர்கள் அழைத்து வரப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சட்டவிரோதமாக அழைத்து வரப்படுபவர்களுக்கு வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் போன்ற அடையாள அட்டையை உருவாக்கி ஊடுருவ வைத்துள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon