மின்விசிறியில் சுண்டு விரல் சிக்கி காயம் அடைந்த திமுக எம்எல்ஏ..!
திருவள்ளுவரின் நடைபெற்ற திமுக பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தின் பொழுது மின்விசிறியில் சுண்டு விரல் சிக்கி பாதி வெட்டப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த திருத்தணி எம்எல்ஏ சந்திரனிடம் முதலமைச்சரின் தொலைபேசி மூலமாக நலம் விசாரித்தார்.
திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சந்திரனை அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு எம்.பி.கள் தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





