--- --:--:-- --

ஹாட் ஏர் பலூன் சேவை அறிமுகம்.. சேவையை துவைக்க வைத்த முதலமைச்சர் மனோகர்லால்..!

8

ஹரியானா மாநிலத்தில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ண ஹாட் ஏர் பலூன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

இதன் தொடக்க விழாவில் ஹரியானா மாநில முதலமைச்சர் கலந்து கொண்டு உயர் அதிகாரிகளுடன் பலூனை வானுயர பறக்கவிட்டு மகிழ்ச்சி அடைந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon