--- --:--:-- --

மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதி ரூ.72,961 கோடியை விடுவித்த மத்திய அரசு..!

5

அதிகபட்சமாக உத்திர பிரதேச மாநிலத்திற்கு ரூ. 13,088 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான வரி பகிர்வு நிதியாக ரூ.72,961 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.

 

அதில் தமிழ்நாட்டிற்கு ரூ. 2.976 கோடியை வரிப் பகிர்வு நிதியாக வழங்கியது. மத்திய அரசு அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்திற்கு 13 ஆயிரத்து 88 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

 

பண்டிகை காலத்தை ஒட்டி மூன்று நாட்களுக்கு முன்னதாகவே நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon